Womens Day Quotes In Tamil Wishes, Messages Whatsapp Status And Images: Send Womens Day Quotes In Tamil to your loved ones. International Women’s Day is observed on March 8 every year to appreciate women’s efforts and celebrate their achievements in all spheres of life. Share wishes and qoutes in Assamese with your friends.
பெண்ணே
உன்னை மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்…!
ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான அன்பான குணமே காரணம்
பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்.. உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்.. நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்.. உயிர் சுமந்தவள் தாயாகிறாள்..
சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பவிருட்சம் தான் பெண்கள்.. மகளிர் தின வாழ்த்துக்கள்
தோள் கொடுக்கும் தோழியாய்,
வளம் சேர்க்கும் மனைவியாய்,
அறிவுரைக்கும் அன்னையாய்,
பரிந்துரைக்கும் மருமகளாய்,
குடும்பத் தலைவியாய்,
பாசம் கொடுக்கும் சகோதரியாய்,
வலம் வரும் நீ,
வயது பல ஆனாலும்,
வலது கரமாய் திகழும் உன்னை
தினம் தினம் வாழ்த்த வேண்டுமே!
ஒரு துளி உதிரத்தை கூட உருவம் செய்து குழந்தையாய் தருபவள் பெண்
பெண்ணே நீ!!! கலங்குவதற்காக பிறக்கவில்லை!!! கதிரவன்போல் ஒளிவீசுவதற்காக பிறந்துள்ளாய்!!! மற்றவர்கள் நிழலில், நீ வாழ பிறக்கவில்லை!!! உன் நிழலில் மற்றவர்கள் வாழ பிறந்துள்ளாய்!!! ஓர் ஆணுக்கு பின்னால் பெண் என்பதற்காகவா நீ பிறந்துள்ளாய்? இல்லை.. ஓர் ஆணுக்கு நிகரானவள் தான் பெண் என்பதற்காக பிறந்துள்ளாய் என நினைவில் கொள்..
பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் உருகவும் தெரியும்… உருக்கவும் தெரியும்…
இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும், பாசத்தையும் பரப்பும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
வலிமையான, அழகான, அன்பான மற்றும் தனித்துவமான நீங்கள், என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி. உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
அம்மா, மனைவி , காதலி மற்றும் தோழிகளோடு
பகிர்ந்து கொள்ள சில வாழ்த்து செய்திகள் இதோ.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச
மகளிர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாள் பெண்களின் சமூக,
பொருளாதார , கலாச்சார மற்றும் அரசியல்
Thank You Messages for Womens Day 2022 हैप्पी विमेंस डे
சாதனைகள் கொண்டாடப்படும் நாளாகும்.
மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை
வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது.
ஆனால், இவ்வருடம் சற்று வித்தியாசமா
னது.காரணம் கோவிட்-19. இவ்வருட மகளிர்
தினத்தின் முக்கியமான மையப்பொருள்.
ன் சர்வதேச மகளிர் தினத்தை கொண்
டாட உங்கள் வாழ்க்கையின் உன்னதமான
பெண்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ள
வேண்டிய வாழ்த்து செய்திகள் சில.
மகிழ்வான எந்த தருணமும்,
எந்த குடும்பமும், எந்த மனமும், எந்த
உணர்வுகளும் நீங்களின்றி முழுமையடைய
முடியாது. உங்களால் மட்டுமே இவ்வுலகை
முழுமையடைய செய்ய முடியும்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி.
என் வாழ்வில் நீங்கள் எவ்வளவு அற்புதமான
பெண் என்பதை, என் கண்களின் வழியாக பார்க்க
முடிந்தால் அறிந்து கொள்வீர்கள். இனிய மகளிர்
தின வாழ்த்துக்கள் தங்கையே.
கட்டுப்பாடோடு
வாழ தெரிந்தவர்கள்
பெண்கள்
அக்கறை பாதுகாப்பு
என்று அவர்களின்
முயற்சிக்கும் சிந்தனைகளுக்கும்
தடை போட்டு
பெண்களை
ஊனமாக்கிவிடாதீர்கள்
சமையலறை மட்டுமே
பெண்களுக்கு சொந்தம்
என்ற எண்ணத்தை
உடைத்தெறிந்து
ஒரு நாட்டையே
ஆட்சி செய்யும்
அளவிற்கு
முன்னேறியவர்கள் பெண்கள்
நாம் பெண்ணாகபிறந்ததில்
நமக்கு பெருமை
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
இன்பத்தை கருவாக்கினாள்
பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம்
பெண்
மகளிர் தின வாழ்த்துகள்
எல்லாத்தையும் அழிச்சிட்டு
மறுபடியும் எழுதுற மாதிரி இருந்தா
வாழ்க்கை செம்மையா இருக்கும்ல
என்னோட கைய பிடிச்சு
எழுத வைச்ச
எல்லாரையும் தள்ளிவச்சிட்டு
நானே அழகா எழுதிருப்பேன்
எனக்கு பிடித்த மாதிரி
மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண்ணே
உன்னை மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண்ணாக பிறந்ததில்
பெருமை கொள்கிறேன்
வாழ்த்துக்கள் தோழிகளே
வணக்கம் பெண்ணே
மகளிர் தின வாழ்த்துக்கள்
இந்த இனிய தினத்தை
ஒரு வெற்றி படியாக
எடுத்து கொண்டு
உங்கள் வாழ்க்கையில் இன்னும்
பல சாதனைகளை படைக்க
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆம்
ஒரு ஆணின் வெற்றிக்கு
பின்னால் இருப்பாள்
அது அன்னையோ
தோழியோ
மனைவியோ
அந்த அன்பு தரும்
தைரியமும்
ஊக்கமும்
பல கஷ்டங்கள்
கடந்து
சாதனை ஆக்குகிறது
மகளிர் தின வாழ்த்துகள்
மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண்கள்
அவர்களின்
வேதனை மற்றும்
ஆசைகளை
வெளிப்படையாக
காட்டிக்கொள்ள மாட்டார்கள்
அவர்களிடம் சிறிது நேரம்
மனம் விட்டு பேசும் போது
தான் புரிகிறது
அவர்களின் ஆசைகள்
மற்றும் இலட்சியங்கள்
அவர்களின்
உணர்வுகளை மதிப்போம்
துணையாய் நிற்போம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 உலக மகளிர்
தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் சகோதரி,
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.